விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும்,
12 March 2024 2:04 AM IST'பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்
நீட் தேர்வால் ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் கலாச்சாரம் வளர்ந்து வருவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 9:59 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது - 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
7 April 2023 2:25 PM ISTபொதுத் தேர்வு முடிவுகள்: கோவை மத்திய சிறையில் 100 சதவீத கைதிகள் தேர்ச்சி...!
கோவை மத்திய சிறையில் பொதுத் தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
20 Jun 2022 1:27 PM IST